
Categories
|
Labels
|

குழந்தைகளுக்காக ............
குழந்தை இறைவன் கொடுத்த வரம் ,அந்த குழந்தைகளை ராமனாக வளர்ப்பதும் , ராவணனாக ஆக்குவதும் பெற்றோரான உங்கள் கையில் தான் இருக்கிறது ,
அறிவாளிக்குழந்தை | 12:29 AM |
Filed under:
அறிவு குழந்தை
|
பாருங்க மக்கா ,
குழந்தைகளை எப்படி வளர்த்திருக்காங்கன்னு , நிப்பதுக்கே எவ்ளோ தடுமாறும் இந்த குழந்தை உலகத்தையே காட்டி கொடுக்கிறதுன்னு
இந்த மாதிரி குழந்தைகளை வளர்க்க , குழந்தைகளுக்கு எப்பவுமே எதாச்சும் சொல்லி காம்மிச்சிக்கொண்டே இருக்க வேண்டும் ,அவங்க முன்னாடி சண்டை போடக்கூடாது ,பொய் சொல்லக்கூடாது , சொன்னத நிறைவேற்றாம இருக்க கூடாது
Subscribe to:
Post Comments (Atom)

© 2008 குழந்தைகளுக்காக ............
Design by Templates4all
Converted to Blogger Template by BloggerTricks.com
0 கருத்துரைகள்:
Post a Comment