
Categories
|
Labels
|

குழந்தைகளுக்காக ............
குழந்தை இறைவன் கொடுத்த வரம் ,அந்த குழந்தைகளை ராமனாக வளர்ப்பதும் , ராவணனாக ஆக்குவதும் பெற்றோரான உங்கள் கையில் தான் இருக்கிறது ,
குழந்தைகளுக்கு ரோஸி லிப்ஸ் வேண்டுமா? | 3:42 AM |
Filed under:
ரோஸி லிப்ஸ்
|
குழந்தைகளுக்கு ரோஸி லிப்ஸ் வேண்டுமா?
1. குழந்தைகளுக்கு பால் கொடுத்து முடித்ததும் கண்ட துணியில் துடைக்க கூடாது வெள்ளை (அ) சிவப்பு மல் துணி (மெல்லிய துணி - லைனிங் கொடுக்கும்) கொண்டு துடைக்க வேண்டும்.
2. அதே போல் நாக்கில் பால் குடித்து வெள்ளையாக பூத்திருக்கும், அதை மெல்லிய மல் துணியை நீரில் நனைத்து உங்கள் ஆள் காட்டி விரலில் மாட்டி கொண்டு குழந்தைகளின் நாக்கில் வைத்தால் அவர்கள் கையை சப்புவது போல் சப்புவார்கள், நாக்கில் பூத்திருக்கும் வெள்ளை படிவம் துணியோடு வந்து விடும்
நன்றி : இணையம்
Subscribe to:
Post Comments (Atom)

© 2008 குழந்தைகளுக்காக ............
Design by Templates4all
Converted to Blogger Template by BloggerTricks.com
0 கருத்துரைகள்:
Post a Comment