குழந்தைகளுக்காக ............

குழந்தை இறைவன் கொடுத்த வரம் ,அந்த குழந்தைகளை ராமனாக வளர்ப்பதும் , ராவணனாக ஆக்குவதும் பெற்றோரான உங்கள் கையில் தான் இருக்கிறது ,

வணக்கம் நண்பர்களே !! 11:54 PM

புதிய உதயம் , உங்கள் ஆசிர்வாதத்துடன் :-)






நான் என்னால முடிந்த அளவிற்க்கு குழந்தைகள் வளர்ப்பு முறை மற்றும் ,குழந்தைகளுக்கான உணவு முறை , குழந்தைகளுக்கான அனைத்து தேவையான விடயங்களையும் படித்தோ, கேட்டோ இங்கு தொகுத்து வழங்க நினைத்திருக்கிறேன் , ஆதாலல் தங்களுக்கு தெரிந்த அல்லது படித்தவற்றின் (வலைப்பூவின், வெப்சைட் ) விலாசத்தை தெரிவிக்க, அல்லது என்னை தொடர்பு கொள்ள & மின்னஞ்சல் அனுப்ப
thangamari2007@gmail.com ல்

எதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டவும் ,


நன்றி ,

புத்தாண்டு நல்வாழ்த்துகள் & இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

0 கருத்துரைகள்:

Post a Comment